இறால் ப்ரை &கிரேவி

சின்ன வெங்காய் – 100 கிராம்
தக்காளி- 1
இறால்-15
பச்ச மிளகாய்-1
இஞ்சி பூண்டு விழுது -1ஸ்பூன்
மஞ்சள்த்தூள்-சிறிது
தேங்காய்பூ-1ஸ்பூன்
மிளகாய்த்தூள்-1ஸ்பூன்
பூண்டு-6பல்
உப்பு, எண்ணெய்-தேவைக்கு

* சின்ன வெங்காயம், தக்காளி, இறாலை நறுக்கி தனியாக வைக்கவும் கடாயில் எண்னெய் ஊற்றி காய்ந்த பின்பு வெங்காயம் போட்டு வதக்கவும்

* நன்றாக வதங்கிய பின்பு இஞ்சி பூண்டு விழுது, க.பிலை, மஞ்சள்த்தூள், ப.மிளகாய் போட்டு வதக்கவும்

* பிறகு மிளகாய்த்தூள், தக்காள், உப்பு சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்

* நன்றாக கொதி வரும் பொழுது இறால்,,தேங்காய் பூ, தட்டிய பூண்டு போட்டு 5 -8 நிமிடம் வேக வைக்கவும்.

* நன்றாக வதங்கிய பிறகு இறக்கவும்.
சூடான பருப்பு, சாம்பார் சாதத்துடன் சாபிடலாம்

Leave a Reply