முக்கோண பிரெட் பஜ்ஜி

தேவையான பொருட்கள்:

கடலை மாவு& 100 கிராம்
பச்சரிசி மாவு& 50 கிராம்
மிளகாய்ப் பொடி    & 1  ஸ்பூன்
பெருங்காயத்தூள்    & ஒரு சிட்டிகை
உப்பு & தேவையானது  அளவு
பாயசப் பவுடர்& ஒரு சிட்டிகை
எண்ணெய்&  தேவையான அளவு
கடலை மாவு, பச்சரிசி மாவு, மிளகாய்ப் பொடி, பெருங்காயத்தூள், உப்பு, பாயசப் பவுடர் ஆகியவற்றை தண்ணீர் ஊற்றி சற்று கெட்டியாக வைத்துகொள்ளவும்.
செய்முறை
மெல்லிய வில்லைகளாக நறுக்கிய உருளைக் கிழங்கு, வாழைக்காய், வெங்காயம், கத்தரிக்காய், குடமிளகாய் போன்றவற்றை அதில் நனைத்து எண்ணெயில் வேக வைக்கவும்.

பிரெட்டை முக்கோண வடிவில் நறுக்கி இந்த மாவில் நனைத்தும் பஜ்ஜி சுடலாம்.

Leave a Reply