பட்டர் சோளன்

தேவையான பொருட்கள்:

சோளன் 1 பொத்தி
பட்டர் 1 தே.க
மிளகு தூள் 1/2 தே.க
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :

சோளனை ஒரு பாத்திரத்தில் இட்டு தண்ணீருடன் சிறிது உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் அவித்து உடைத்து எடுக்கவும் . இளம் சூடாக இருக்கும் போதே பட்டர், மிளகு தூள் போட்டுக் கலந்து சாப்பிட்டால் சூப்பரா இருக்கும். சாப்பிடு பார்த்து சொல்லுங்கோ என்ன..

Leave a Reply