முந்திரிப்பருப்பு பிஸ்கட்

index41

தேவை:முந்திரிப்பருப்புத்தூள் – 50 கிராம்சீனி – 150 கிராம்மைதா – 250 கிராம்முட்டை – 1மார்கரீன் (வெண்ணெய் – 150 கிராம்

செய்முறை: (வெண்ணெய்) மார்க்ரீனையும் (விணீக்ஷீரீணீக்ஷீவீஸீமீ) பொடித்த சீனியையும் கடையவும். கடைந்த முட்டையையும், எசன்ஸையும் சேர்க்கவும். மாவை சலித்து முந்திரிப்பருப்புத் தூளுடன் சேர்க்கவும். பின் எல்லாவற்றையும் சேர்த்து பிசையவும். தேவையானால் பால் சேர்க்கலாம். பூரிக்கட்டையில் தேய்த்து வில்லைகள் போடவும். ஒவனில் 350 டிகிரியில் பேக் பண்ணவும்.

Leave a Reply