எள் கொழுக்கட்டை

ellu kolukattai

பச்சரிசி மாவு – 3 கப்
உப்பு – கால் ஸ்பூன்

செய்முறை,

தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்து, மாவில் உப்பை கலந்து, கொதித்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி உருண்டை பிடிக்கும் பதத்திற்கு கலந்துக்கொள்ள வேண்டும்.

எள் பூரணம் :

வெள்ளை எள் – 150 கிராம்
வெல்லம் – ஒரு கப்
தேங்காய் – அரை மூடி
ஏலக்காய் – 1

எள்ளை சுத்தம் செய்து, வெறும் வாணலியில் வெடிக்கும் வரை வதக்கி , தேங்காய், ஏலக்காய் சேர்ந்து மிக்ஸியில் அடித்துக்கொள்ள வேண்டும். வெல்லப்பாகு எடுத்து மண் இல்லாமல் வடிக்கட்டி அத்துடன் எள், தேங்காய் கலவையை போட்டு நன்கு கிளறி கெட்டியானவுடன் இறக்கிவிடவும்.

சப்பாத்தி மாவு உருண்டை போல் மாவை செய்து க்கொண்டு, விரல்களில் எண்ணெய் தொட்டு சிறிய பூரிகளாக செய்து உள்ளே பூரணம் வைத்து ஒட்டி, இட்லி பாத்திரத்தில் 10 நிமிடங்கள் வைத்து,

Leave a Reply