வெஜிடபிள் ஊறுகாய்

தேவையான பொருட்கள்

அனைத்துக் காய்கறிகளும். வெண்டைக்காய், கொத்தவரை, அவரைக்காய்,  கேரட், பீன்ஸ் வாழைக்காய், சேனைக்கிழங்கு, மா இஞ்சி, பூண்டு, எலுமிச்சை, மாங்காய், நெல்லிக்காய், மிளகாய் முதலியன.

வினிகர் -1குழிக்கரண்டி

மிளகாய்த்தூள் -2 டேபிள் ஸ்பூன்

உப்பு -2 டேபிள்ஸ்பூன்

வெந்தயம்-1/2 டீஸ்பூன்

கடுகு – 1 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை:

தேவையான காய்கறிகளை ஒரு பிரஷர் பேனில் போட்டு வினிகர் ஊற்றி ஒரு விசில் வரும் வரை விடவும்.

குக்கர் ஆறிய பிறகு மிளகாய்த்தூள் உப்பு போடவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பெருங்காயம் போட்டுத் தாளிக்கவும்.

Leave a Reply