அத்திப்பழ – குல்கந்து ஸ்மூர்த்தி

 

அத்திப்பழ -  குல்கந்து ஸ்மூர்த்தி தேவையான பொருட்கள்: –

அத்தி பழம் – 10
குல்கந்து (ரோஜா இதழ் கொண்டது கடைகளில் கிடைக்கும்) –  1 தேக்கரண்டி பால் – 2 கப்
தேன் – சுவைக்கு
ஐஸ்கட்டிகள் – 7

செய்முறை :

• அத்திப்பழத்தை நன்றாக கழுவி இரண்டாக வெட்டிக்கொள்ளவும்.

• மிக்சியில் அத்திப்பழம், குல்கந்து, தேன், பால், ஐஸ்கட்டி சேர்த்து நன்றாக அரைக்கவும்.

• அரைத்த ஜூஸை கண்ணாடி டம்ளரில் ஊற்றி பருகவும்.

• சுவையான சத்தான அத்திப்பழ – குல்கந்து ஸ்மூர்த்தி ரெடி.

Leave a Reply