கொய்யா பழ ஜூஸ்

 

கொய்யா பழ ஜூஸ் தேவையான பொருட்கள் :

கொய்யா பழம் – 4
பால் – 1 கப்
தேன் – 2 ஸ்பூன்

செய்முறை :

• கொய்யா பழத்தை நன்கு கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

• இத்துடன் 1 கப் பால் சேர்த்து ஜூஸ் செய்யும் மிக்சியில் சேர்த்து 2, 3 நிமிடங்கள் நன்கு சுற்றவிடவும். கடைசியாக தேன் சேர்த்து ஒரு சுற்று சுற்றி நிறுத்தவும்.

• இதை சிறிது நேரம் குளிர் சாதன பெட்டியில் வைத்து அருந்தவும்.

• பால் அதிக கொழுப்பில்லாமல் இருப்பது நல்லது. சர்க்கரை, ஐஸ் கட்டி சேர்க்காது அருந்துவதே ஆரோக்கியம்.

Leave a Reply