சாக்லேட் ஐஸ்கிரீம்

என்னென்ன தேவை?

கிரீம் – 1 கப்
கன்டென்ஸ்ட் மில்க் – 1/2 கப்
கோக்கோ பவுடர் – 3 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

ஒரு கிண்ணத்தில் கண்டன்ஸ்டு மில்க் எடுத்து கோகோ பவுடர் சேர்த்து நன்றாக கலந்து பின் கிரீம் சேர்க்கவும். விப்பர் கொண்டு நன்கு கெட்டியாகும் வரை அடிக்கவும். ஒரு கிண்ணத்தை எடுத்து சிறிது சாக்லேட் சிரப் ஊற்றி ஐஸ்கிரீமை அவற்றின் மேல் வைத்து ஃப்ரீசரில் வைக்கவும். பின் அவற்றை எடுத்து பரிமாறவும்.

Leave a Reply