அடை தோசை

தேவையான பொருட்கள்:

 • பச்சரிசி  – 1 கப்
 • இட்லி அரிசி  – 1 கப்
 • பாசிபருப்பு  – 1 /4  கப்
 • துவரம்பருப்பு – 1 /4  கப்
 • கடலைபருப்பு  – 1 / 4  கப்
 • உளுத்தம்பருப்பு  – 1 /4 கப்
 • வெந்தயம்  – 1  டீஸ்பூன்
 • சீரகம்  – 2 டீஸ்பூன்
 • வரமிளகாய்  – 8
 • சின்னவெங்காயம்  – 200 கிராம்
 • பூண்டு  – 8 பல்
 • பெருங்காயம்  – சிறிதளவு
 • கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

 1. வெந்தயம், பருப்புகளை  ஒன்றாக  சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
 2. மேல் கூறிய பொருட்களை பருப்புடன் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
 3. அரைத்த மாவை 8 மணி நேரம் புளிக்க வைத்தபின் தோசை ஊற்றவும்.

குறிப்பு: இந்த அடை தோசைக்கு தேங்காய் சட்னி மிகவும் நன்றாக இருக்கும்.

Leave a Reply