அரேபியன் டிலைட்

என்னென்ன தேவை?

பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் – 2 கப்,
வெனிலா அல்லது ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் – 2 கப்,
சாக்லெட் சாஸ் – 1/2 கப்,
பிஸ்தா, பாதாம், முந்திரி, வால்நட் – 1/2 கப் (மிகப் பொடியாக நறுக்கியது),
கொட்டையில்லாத பேரீச்சம்பழம் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது).

எப்படிச் செய்வது?

முதலில் ஐஸ்கிரீம், மீண்டும் நறுக்கிய பிஸ்தா, வால்நட், சாக்லெட் சாஸ், நறுக்கிய பேரீச்சம்பழம், நறுக்கிய பாதாம், முந்திரி, பட்டர் ஸ்காட்ச் என ஓர் உயரமான டம்ளரில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து பரிமாறவும்.

Leave a Reply