நெய் அப்பம்

என்னென்ன தேவை?

கோதுமை மாவு – 1/2 கப்
ரவை – 1/2 கப்
அரிசி மாவு – 1/2 கப்
வெல்லம் – 1 கப்
தேங்காய் – 1/2 கப்
பேக்கிங் சோடா – 1 தேக்கரண்டி
உப்பு – 1/4 தேக்கரண்டி
நெய் / எண்ணெய் – வறுக்க
தண்ணீர் – தேவையான அளவு


எப்படிச் செய்வது?

ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு மற்றும் ராவா எடுத்து அதில் சிறிது உப்பு, பேக்கிங் சோடா மற்றும் தேங்காய் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக பிசரி ஒரு பணியாரம் கடாயில் நெய் விட்டு மாவை அதில் ஊற்றி இருபக்கமும் வெந்த பின் இறக்கவும்.

Leave a Reply