சீஸ் கார்லிக் சாண்ட்விச்

சீஸ் கார்லிக் சாண்ட்விச் தேவையான பொருட்கள்

ஃப்ரெட்                                  – 4 ஸ்லைஸ்
பூண்டு                                   – 4 பல்
சீஸ் ஸ்லைஸ்                 – 4
வெண்ணெய்                     – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள்          – தேவையான அளவு
சீஸ் கார்லிக் சாண்ட்விச் செய்முறை
பூண்டை தோலுரித்து பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஃப்ரெட்டின் மேல் பட்டர் தடவி அதன் மேல் சீஸ் ஸ்லைஸை வைத்து அதன் மேல் பொடியாக நறுக்கிய பூண்டை வைத்து அதன் மேல் மிளகுத்தூள் தூவி மேலே மற்றொரு சீஸ் ஸ்லைஸை வைத்து மூடி அதன் மேல் பட்டர் தடவிய ஃப்ரெட்டை வைத்து மூடி அவனில் 1 நிமிடம் பேக் செய்து பரிமாறவும்.

Leave a Reply