லெமன் சோடா

தேவையானவை:
சோடா – 2 கப்
ஆரஞ்சு சுளை – 10 (சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்)
பைனாப்பிள் – ஒரு கப் (துருவி சாறு எடுக்கவும்)
எலுமிச்சைச் சாறு – கால் கப்
தேன் –  3 ஸ்பூன்
செய்முறை:
* சோடா தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
•  குடிக்கும் பொழுது சோடா சேர்த்துப் பரிமாறவும்.
ஆரஞ்சு குளிர்ச்சி ஊட்டக் கூடியது. பைனாப்பிள் சூட்டைக் கிளப்பும். இரண்டும் சமச்சீராகக் கலந்திருப்பதால் உடலை பாதிக்காத பானம் இது.

Leave a Reply