மிளகு ஸ்பெஷல் பால்

தேவையான பொருட்கள் :
பால் – 250 மி.லி.
மிளகு – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
பனங்கற்கண்டு – தேவைக்கு

செய்முறை:
* பாலை காய்ச்சவும். மிளகை பொடி செய்து பாலுடன் கலந்து, மஞ்சள் தூள் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து, சூடாக பருகவும்.
* ஆஸ்துமா நோயாளிகள் சளி, இருமல் தொந்தரவால் துன்பப்படுபவர்கள் இதை பருகலாம். பாலின் கப தன்மை மிளகு சேருவதால் குறையும். சிறுவயதில் இருந்தே குழந்தைகளை, இதை பருக பழக்கப்படுத்தலாம்.

Leave a Reply