கோடைக் கால தர்பூசணி சர்பத்

தர்பூசணி துண்டுகள்     &    2 கோப்பை
தண்ணீர்        &    2 கோப்பை
பன்னீர்            &    சில துளிகள்
சர்க்கரை        &    2 மேஜைக்கரண்டி
ஏலப்பொடி        &    அரை தேக்கரண்டி
ஓர் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சர்க்கரையைக் கொட்டி கரைத்துக் கொள்ள வேண்டம். அதில் தர்பூசணி பழத்தின்மேல் தோலை சீவி எடுத்துவிட்டு, உள்ளே இருக்கும் சதைப்பகுதியை எடுத்து மசித்துப்போட வேண்டம்.

ஏலப்பொடி, பன்னீர் சேர்த்து கரண்டியால் நன்கு கலக்க வேண்டும். தர்பூசணி சர்பத் தயார். குளிர வைத்துச் சாப்பிடலாம்.

Leave a Reply