ஆப்பிள் ஐஸ்கிரீம்

என்னென்ன தேவை?

ஆப்பிள் – 2
பால் – 1 லிட்டர்
வெண்ணெய் – 50 கிராம்
கான்ஃப்ளார் – 2 டீஸ்பூன்
சர்க்கரை – 1 கப்
ஃபுட் கலர்(க்ரீன்) – 1 சிட்டிகை
எப்படி செய்வது?

ஆப்பிளை தோல்சீவி துருவி சிறிது பால் விட்டு வேகவைத்துக் கொள்ளவும். வெனிலா ஐஸ்கிரீம் செய்வது போல ஐஸ்கிரீம் தயாரித்து, அதில் வேகவைத்த ஆப்பிள், கலர் பவுடர் சேர்த்து, நன்றாக ‘பீட்’ செய்து, ட்ரேயில் கொட்டி , பிளாஸ்டிக் ஷீட்டால் நன்றாக மூ டி ஃப்ரீஸரில் வைக்கவும். நன்கு செட ஆனதும் பரிமாறவும். வித்தியாசமான ஐஸ்கிரீம் இது.

Leave a Reply