காளான் சோயா பிரியாணி

தேவையான பொருட்கள்
காளான் – 1 லப் 1/2 kg
சோயா chunks – 1 கப்
தேங்காய்ப்பால் – 1/2 கப்
யோகட் -2 tpls
பாஸ்மதி அரிசி – 2 கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 2 tbsp
தக்காளி – 2
கொத்தமல்லி
புதினா
மிளகாய் தூல் – 2 tsp
கொத்தமல்லி பவுடர் – 1 tsp
மஞ்சள் தூல் – 1/4 tsp
தயிர் -2கப்
உப்பு
கராம்பு – 4
கருவாப்பட்டை – 1
ஏலம் – 2
bay இலை -1ஸ்டார் anise – 1
நெய் – 2tsp
எண்ணெய் – 2tsp

செய்முறை
சுத்தமாக்கப்பட்ட காளானை வெட்டி பாஸ்மதி அரிசி சோயா chunks ஐ வேறாக வைக்கவும் . பின் கடாயில் எண்ணெய் இட்டு கரம் மசாலாவை பொரிக்கவும் . (bay இலை , பட்டை, ஏலம் )
வெங்காயத்தை இட்டு பொன் நிறம் ஆகும் வரை வதக்கவும் . பின் நறுக்கப்பட்ட பச்சை மிளகாய் , நறுக்கப்பட்ட கொத்தமல்லி மற்றும் புதினா இட்டு வதக்கவும் .
வெங்காயம் மெருதுவாக வந்தவுடன் அதில் மஞ்சள் தூள் , மிளகாய் தூள் , கொத்தமல்லி தூள் , பெருஞ்சீரக தூள் , யோக்கட் , தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து சமைக்கவும் .
பின் சோறு சமைத்து அக் குழம்பை கலக்கவும் . பிரியாணி தயார் . அழகிற்காக கொத்தமல்லி இலையை இட்டு சுடச்சுட பரிமாறுங்கள் .

Leave a Reply