காய்ந்த பட்டாணி மிளகு, சீரகம் சுண்டல்

என்னென்ன தேவை?

காய்ந்த பட்டாணி – 2 கப்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப,
மிளகு (வறுத்துப் பொடித்தது) – டீஸ்பூன்,
சீரகம் – 1 லு டீஸ்பூன்,
கறிவேப்பிலை சிறிது, தேங்காய்,
மாங்காய் – துருவியது, கடுகு – சிறிது.
எப்படி செய்வது?

காய்ந்த பட்டாணியை 8 மணி நேரம் ஊறவைத்து, சிறிது உப்பு சேர்த்து வேக விடவும். பின் வடித்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து, கரகரப்பாக  வறுத்து பொடித்த சீரகம், மிளகு, தேங்காய், மாங்காய் தூவி, தேவைப்பட்டால் உப்பு சேர்த்துப் படைக்கவும்.

Leave a Reply